மக்கின்டொஷ்
Appearance
(மாக்கின்டோஷ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
The unibody iMac, introduced in 2009. | |
உருவாக்குனர் | Apple Inc. |
---|---|
உற்பத்தியாளர் | Apple Inc. |
வகை | Personal computer |
வெளியீட்டு தேதி | சனவரி 24, 1984 | (40 years ago)
இயக்க அமைப்பு | |
வலைத்தளம் | apple |
மக்கின்டொஷ் (மக்கின்ரோஷ், மாக்கின்டோஷ், Macintosh) என்பது ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஓர் இலகு தனிநபர் கணினியாகும். 1979 - 1984 காலத்தில் உருவாக்கப்பட்ட இது முதன்முதலில் 1984 ஜனவரி 24 அன்று வெளியிடப்பட்டது. கட்டளை வரி இடைமுகத்திற்குப் பதிலாக வரைகலை பயனர் இடைமுகம் (GUI) மற்றும் சுட்டியினைப் பாவித்து வணிக ரீதியில் வெற்றிபெற்ற முதற் தனிநபர் கணினி இதுவாகும்.[1][2][3]
வெளி இணைப்புக்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Phin, Christopher (அக்டோபர் 26, 2015). "Clone wars: When the licensed copies were better than Apple's own Macs". Macworld (in ஆங்கிலம்). Archived from the original on நவம்பர் 29, 2021. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 4, 2022.
- ↑ "Compaq takes lead in world PC market" (in en-US). The Washington Post. January 25, 1995. https://www.washingtonpost.com/archive/business/1995/01/25/compaq-takes-lead-in-world-pc-market/ed967146-ceb8-4c6c-aff1-60faba471c59/.
- ↑ "Apple's Share of Market Falls" (in en-US). The New York Times. Reuters: p. D2. January 24, 1998 இம் மூலத்தில் இருந்து December 3, 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221203224155/https://www.nytimes.com/1998/01/24/business/apple-s-share-of-market-falls.html.