மாகே கலங்கரை விளக்கம்
தோற்றம்
கலங்கரை விளக்கம், மாகே, புதுச்சேரி | |
| அமைவிடம் | புதுச்சேரி |
|---|---|
| ஆள்கூற்று | 11°42′08″N 75°31′48″E / 11.702161°N 75.530051°E |
| கட்டப்பட்டது | 1893 |
| கோபுர வடிவம் | வட்ட உருளைவடிவ வெண்கல் |
| உயரம் | 13 மீட்டர்கள் (43 அடி) |
| குவிய உயரம் | 30 மீட்டர் |
| சிறப்பியல்புகள் | ஒவ்வொரு 10 நொடிக்கும் 2 வெள்ளை ஒளி |
மாகே கலங்கரை விளக்கம் (Mahē lighthouse) மையாழி ஆற்றின் நுழைவாயிலில் அமைந்து உள்ளது. இதன் உயரம் 13 மீட்டர்; இது வட்ட உருளை கோபுர வடிவம் கொண்டது ஆகும். இந்திய அரசாங்கத்தின் கப்பல் கட்டுமானத்துறைக்குக் கீழ் செயல்பட்டு வருகிறது. இதன் பிம்பம்திறன் 30 மீட்டர். ஒவ்வொரு 10 நொடிக்கும் 2 வெள்ளை ஒளியை வெளிப்படுத்தும்.[1][2][3]

மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-04-02. Retrieved 2015-09-15.
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/mahe-lighthouse-under-radar-for-upgrading/article4899941.ece
- ↑ http://www.newindianexpress.com/states/tamil_nadu/Ministry-plans-to-convert-15-lighthouses-into-tourism-hubs/2013/07/10/article1675830.ece