மாகே கலங்கரை விளக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாகி கலங்கரை விளக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
மாகி கலங்கரை விளக்கம்
அமைவிடம்புதுச்சேரி
கட்டப்பட்டது1893
கோபுர வடிவம்வட்ட உருளைவடிவ வெண்கல்
உயரம்13 மீட்டர்கள் (43 ft)
குவிய உயரம்30 மீட்டர்
சிறப்பியல்புகள்ஒவ்வொரு 10 நொடிக்கும் 2 வெள்ளை ஒளி

மாகி கலங்கரை விளக்கம் (Mahe lighthouse) மையாழி ஆற்றின் நுழைவாயிலில் அமைந்து உள்ளது. இதன் உயரம் 13 மீட்டர் வட்ட உருளை கோபுர வடிவம் கொண்டது ஆகும். இந்திய அரசாங்கத்தின் கப்பல் கட்டுமானத்துறைக்குக் கீழ் செயல் பட்டு வருகிறது. இதன் பிம்பம்திறன் 30 மீட்டர். ஒவ்வொரு 10 நொடிக்கும் 2 வெள்ளை ஒளியை வெளிப்படுத்தும் [1][2][3]

மாகி கலங்கரை விளக்கம்

ஆள்கூறுகள்: 11°42′08″N 75°31′49″E / 11.70216°N 75.53015°E / 11.70216; 75.53015

மேற்கோள்கள்[தொகு]