மாகிம் துணை வழித்திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாகிம் துணை வழித்திட்டம் அல்லது ஆா்டியோ பேசிக்குலார் (Mahaim accessory pathway or atriofascicular accessory pathway) என்பது உள்ளுறுப்பு இணைப்பு ஆகும். சாதாரண ஏட்டிரியோ வெண்ட்ரி குலார் அமைப்புக்கும் வெண்டிரிகளுக்கும் இடையில் உள்ள இணைப்பு வழித்தடம் ஆகும்.[1]


மேற்கோகள்[தொகு]

  1. Klein, G.J.; G. Guiraudon; C. Guiraudon; R. Yee (July 1994). "The nodoventricular Mahaim pathway: an endangered concept?". Journal of the American Heart Association 90 (1): 636–638. http://circ.ahajournals.org/cgi/reprint/90/1/636.pdf. பார்த்த நாள்: April 16, 2009.