மாகிம் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| மாகிம் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 181 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | மும்பை மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | தென்மத்திய மும்பை மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| மொத்த வாக்காளர்கள் | 2,25,367(2024) |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் மகேசு சாவந்த் | |
| கட்சி | சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
மாகிம் சட்டமன்றத் தொகுதி (Mahim Assembly constituency) மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப் பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது தென்மத்திய மும்பை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகுக்கும். இது மும்பை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1962 | பிரடெரிக் மைக்கேல் பின்டோ | பிரஜா சோசலிச கட்சி | |
| 1967 | இந்திய தேசிய காங்கிரசு
| ||
| 1972 | |||
| 1978 | ஜனதா கட்சி | ||
| 1980 | |||
| 1985 | சாம் செட்டி | இந்திய தேசிய காங்கிரசு
| |
| 1990 | சுரேசு கம்பீர் | சிவ சேனா | |
| 1995 | |||
| 1999 | |||
| 2004 | |||
| முக்கிய எல்லை மாற்றங்கள்[1] | |||
| 2009 | நிதின் சர்தேசாய் | மகாராட்டிரா நவநிர்மாண் சேனா | |
| 2014 | சதா சர்வங்கர் | சிவ சேனா | |
| 2019 | |||
| 2024 | மகேசு சாவந்த் | சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே) | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சிசே (உதா) | மகேசு பலிராம் சாவந்த் | 50213 | 37.31 | ||
| சிவ சேனா | சதா சர்வங்கர் | 48897 | 36.33 | ||
| வாக்கு வித்தியாசம் | 1316 | ||||
| பதிவான வாக்குகள் | 134599 | ||||
| சிசே (உதா) கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தாதர் தொகுதி மாகிம் தொகுதியுடன் இணைக்கப்பட்டது.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-02-28.