மாஃப்பியா
Jump to navigation
Jump to search
மாஃப்பியா (Mafia) ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட சட்ட விரோத குற்றக் குழு. குறிப்பாக இத்தாலிய பின்புலத்தில் அமைந்த குடும்ப தொடர்புகளுடைய சட்ட விரோத குற்றக் குழுக்களைய மாஃப்பியா என்று அழைப்பர். இத்தாலிய மொழியில் மாஃப்பியா என்றால் எங்களின் சொத்து அல்லது எங்களின் செயல் என பொருள்படும்.
மாஃப்பியா குற்றச்செயல்கள்[தொகு]
களவு, பண மோசடி, ஏமாற்றல், பரத்தமை, ஆள் கடத்தல், போதைக் கடத்தல், கொலை போன்ற பல குற்றச்செயல்களை தெரிந்து திட்டமிட்டு மாஃப்பியா ஈடுபடும். அவர்கள் ஈடுபடும் விரிவான குற்றச்செயல்கள் கீழ்வருமாறு.
wat een rare taal he stem : helee rare taal nee jaa zet reactie !