உள்ளடக்கத்துக்குச் செல்

மாஃபியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாஃபியா (Mafia) என்பது ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட சட்டவிரோதக் குற்றக் குழு. குறிப்பாக இத்தாலியப் பின்புலத்தில் அமைந்த குடும்பத் தொடர்புகளுடைய சட்டவிரோதக் குற்றக் குழுக்களையே மாஃபியா என்று அழைப்பர். இத்தாலிய மொழியில் மாஃபியா என்றால் எங்களின் சொத்து அல்லது எங்களின் செயல் என பொருள்படும்.

மாஃபியா குற்றச்செயல்கள்

[தொகு]

களவு, பண மோசடி, ஏமாற்றல், பரத்தமை, ஆள் கடத்தல், போதைக் கடத்தல், கொலை போன்ற பல குற்றச்செயல்களை தெரிந்து திட்டமிட்டு மாஃப்பியா ஈடுபடும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாஃபியா&oldid=4007433" இலிருந்து மீள்விக்கப்பட்டது