மஹோ சென்டாய் மஜிரேஞ்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மஹோ சென்டாய் மஜிரேஞ்சர்
வகைடொக்குசட்சு
மீயியற்கை
இயக்கம்கத்சுயா வதனபே
நாடுசப்பான்
மொழிகள்சப்பானியம்
எபிசோடுகள்49
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்சப்பான்
ஓட்டம்ஏறத்தாழ 15-20 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைநிஹான் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்2005-02-13 –
2006-02-12
Chronology
முன்னர்டொக்குசோ சென்டாய் டெக்காரேஞ்சர்
பின்னர்கோகோ சென்டாய் பவுக்கேஞ்சர்
வெளியிணைப்புகள்
இணையதளம்

மஹோ சென்டாய் மஜிரேஞ்சர் (தமிழ்:மாய அணி மாயவீரர்கள்) என்பது 29வது சூப்பர் சென்டாய் தொலைக்காட்சித் தொடர் ஆகும். இது மாயத்தை அடிப்படையாகக் கொண்டது. இதைத் தழுவி அமெரிக்காவில் பவர் ரேஞ்சர்ஸ் மிஸ்டிக் ஃபோர்ஸ் என்ற தொடர் எடுக்கப்பட்டது.

கதைச்சுருக்கம்[தொகு]

முற்காலத்தில் தூய சொர்க்க உலகம் மஜிடோபியா மற்றும் இருள் பாதாள உலகம் இன்ஃபெரிஷியா ஆகிய இரு அணிகளின் இடையே போர் நிகழ்ந்தது. அந்தப் போரின் முடிவில் இன்ஃபெரிஷியா அணியினர் பாதாள உலகில் அடைக்கப்பட்டனர். 15 வருடங்களுக்குப் பிறகு இன்ஃபெரிஷியா அணியினர் மீண்டும் எழுச்சி பெற்றனர். அவர்கள் மனிதர்களை அழிக்க தங்கள் அரக்கர்களை இருள் மாய வளையம் மூலம் பூமிக்கு அனுப்பினர். அவர்களை ஐந்து மாய சகோதரர்களும் எதிர்கொண்டு வீழ்த்துகின்றனர்.

கதாபாத்திரங்கள்[தொகு]

மஜிடோபியா[தொகு]

 • கெய் ஓசு- சிவப்பு மாய வீரர்
 • சுபஸா ஓசு- மஞ்சள் மாய வீரர்
 • மகிடோ ஓசு- பச்சை மாய வீரர்
 • உராரா ஓசு- நீல மாய வீரர்
 • ஹவுகா ஓசு- இளஞ்சிவப்பு மாய வீரர்
 • ஹிகாரு- ஓளி மாய வீரர்
 • மியுகி ஓசு- வெள்ளை மாய வீரர், மாயத்தாய்
 • இசாமு ஓசு- நெருப்பு உல்சார்ட்

இன்ஃபெரிஷியா[தொகு]

 • முழுமுதற் கடவுள் என்மா
 • பத்து கடவுள்கள்
 • உயர் தளபதிகள்
 • இருள் மாய வீரன் உல்சார்ட்
 • பேய் உளவாளி வங்குரியா
 • சோபில்கள்
 • பாதாள விலங்கு அரக்கர்கள்

பகுதிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]