மஸ்மக் கோட்டை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

மஸ்மக் கோட்டை சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு கோட்டை ஆகும். இது களிமண் மற்றும் செங்கற்களைக்கொண்டு கட்டப்பட்ட ஒரு களிமண் கோட்டை ஆகும். இக்கோட்டை சவுதி அரேபியாவின் வரலாற்றில் மிக முக்கிய இடம் வகிக்கிறது. தற்போது இது சீரமைக்கப்பட்டு காட்சியகமாக உள்ளது.