மவு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| மவு சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 356 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | மவூ |
| மக்களவைத் தொகுதி | கோசி |
| மொத்த வாக்காளர்கள் | 4,81,715 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி |
| கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
மவு சட்டமன்றத் தொகுதி (Mau Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது மவூ மாவட்டத்தில் அமைந்துள்ளது. மவு, கோசி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1974 | அப்துல் பாகி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | இராம்ஜி | ஜனதா கட்சி | |
| 1980 | கைருல் பசர் | சுயேச்சை | |
| 1985 | அக்பால் அகமது | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
| 1989 | மொபின் | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 1991 | இமிதியாசு அகமது | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
| 1993 | நசீம் | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 1996 | முக்தார் அன்சாரி | ||
| 2002 | சுயேச்சை | ||
| 2007 | |||
| 2012 | கௌமி ஏகதா தளம் | ||
| 2017 | பகுஜன் சமாஜ் கட்சி | ||
| 2022 | அப்பாசு அன்சாரி | சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சுபாசக | அப்பாசு அன்சாரி | 124691 | 44.7 | ||
| பா.ஜ.க | அசோக் குமார் சிங் | 86575 | 31.04 | ||
| வாக்கு வித்தியாசம் | 38116 | 13.7% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| சுபாசக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Mau". chanakyya.com. Retrieved 2026-03-10.
- ↑ "List of all MLA from Mau Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-03-14.
- ↑ "2022 Assembly Election Result -Mau Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-13.