மவுலிங் தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மவுலிங் தேசியப் பூங்கா
Map showing the location of மவுலிங் தேசியப் பூங்கா
Map showing the location of மவுலிங் தேசியப் பூங்கா
அமைவிடம்
அமைவிடம்மேல் சியாங், கீழ் சியாங், மேற்கு சியாங் மாவட்டங்கள், அருணாசலப் பிரதேசம்
ஆள்கூறுகள்28°35′N 94°52′E / 28.583°N 94.867°E / 28.583; 94.867ஆள்கூறுகள்: 28°35′N 94°52′E / 28.583°N 94.867°E / 28.583; 94.867
பரப்பளவு483 km2
நிறுவப்பட்டதுதிசம்பர் 30, 1986 (1986-December-30)
நிருவாக அமைப்புசுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறை, அருணாச்சலப் பிரதேச அரசு

மவுலிங் தேசியப் பூங்கா, இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசத்தின் மேல் சியாங்,கீழ் சியாங், மேற்கு சியாங் மாவட்டங்களில் அமைந்துள்ளது. நம்தாபா தேசியப் பூங்காவுக்கு அடுத்ததாக உருவாக்கப்பட்ட இந்த பூங்கா, 1072ஆம் ஆண்டில் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.[1]

இந்திய சிறுத்தை, வங்காளப் புலி உள்ளிட்ட விலங்குகள் இங்கு வாழ்கின்றன.

சான்றுகள்[தொகு]