உள்ளடக்கத்துக்குச் செல்

மவுரா தாம்பெல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்டுபிடித்த சிறுகோள்கள்: 196[1]
காண்க [[#கண்டுபிடித்த சிறுகோள்கள் பட்டியல்|§ கண்டுபிடித்த சிறுகோள்கள் பட்டியல்]]
Maura Tombelli

மவுரா தாம்பெல்லி (Maura Tombelli) (பிறப்பு: 1952) ஓர் இத்தாலியப் பயில்நிலை வானியலாளர் ஆவார். இவர் மாறும் விண்மீன்களின் நோக்கீட்டாளராக வானியலில் பயிற்சி எடுத்தார். இவர் முதன்மைப் பட்டை சிறுகோளாகிய 7794 சான்விட்டோ உட்பட, 200 சிறுகோள்களைக் கண்டுபிடித்துள்ளார்.[1] இவர் அமெரிக்க மாறும் விண்மீன்கள் நோக்கீட்டாளர் கழகத்தின் உறுப்பினரும் ஆவார்.[2][3]

இவர் தான் இத்தாலிய வானளக்கையில் ஈடுபட்ட ஒரே பெண் வானியலாளரும் ஆவார்.[4]

கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 14 November 2016. பார்க்கப்பட்ட நாள் 27 November 2016.
  2. "An interview to Maura Tombelli (amateur astronomer) by Andrea Carusi - President SGF". Tumbling Stone. 10 January 2004. Archived from the original on 12 May 2006. பார்க்கப்பட்ட நாள் 7 June 2016.
  3. "Minor Planet and Comet Names in Honor of AAVSO Members and Observers". AAVSO – American Association of Variable Star Observers. 30 April 2010. பார்க்கப்பட்ட நாள் 7 June 2016.
  4. Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (9904) Mauratombelli. Springer Berlin Heidelberg. pp. 712–713. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-00238-3. பார்க்கப்பட்ட நாள் 7 June 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மவுரா_தாம்பெல்லி&oldid=3587838" இலிருந்து மீள்விக்கப்பட்டது