மழவராயநத்தம் தென்நக்கர் திருக்கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


மழவராயநத்தம் தென்நக்கர் திருக்கோவில்[தொகு][தொகு]

நடுநக்கர் தலத்திற்குத் தெற்கே உள்ள மழவராய நத்தத்தில் அருள் பாலிப்பவர் அருள்மிகு தென்நக்கர் இத்திருத்தலம் ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார்திருநகரிக்கு இடையே அமைந்துள்ளது. நவலிங்கபுர நாயகர்களில் ஒருவரான தென் நக்கரின் தரிசனத்திற்கு ஆழ்வார்திருநகரி கோவில் பேருந்;து நிறுத்தத்தில் இருந்து ஆட்டோவில் பயணிக்கலாம்.