மழபுலம்
Jump to navigation
Jump to search
மழபுலம் என்பது சங்ககாலத்தில் மழவர் வாழ்ந்த நாடு.
வேங்கட நாட்டை ஆண்ட தமிழ்மன்னன் புல்லி
இவன் மழவர்களை வணங்கச் செய்து அவர்களது நாட்டைத் தன் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தான்.
சங்ககாலப் புலவர் மாமூலனார் இந்தச் செய்தியைக் குறிப்பிடுகிறார்..
கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மாவண் புல்லி [1]
அடிக்குறிப்பு[தொகு]
- ↑ அகநானூறு 61