உள்ளடக்கத்துக்குச் செல்

மளிர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மளிர்
ضلع ملیر
மாவட்டம்
மேல்: சௌகண்டி கல்லறைகள்
கீழ்: கீர்தார் தேசியப் பூங்கா
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் மளிர் மாவட்டத்தின் அமைவிடம்
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் மளிர் மாவட்டத்தின் அமைவிடம்
நாடு பாக்கித்தான்
மாகாணம்சிந்து மாகாணம்
கோட்டம்கராச்சி கோட்டம்
தலைமையிடம்மளிர்
பழைய பெயர்கள்குல்சன் மாவட்டம்#கராச்சி கிழக்கு மாவட்டம் (1972-1996)
நிறுவிய ஆண்டு1996
கலைக்கப்பட்டது2001
திரும்ப நிறுவப்பட்டது11 சூலை 2011
மாவட்டம்துணை ஆணையாளர் [1]
வருவாய் வட்டங்கள்
06
  • ஏர்போர்ட் வட்டம்
    பின் காசிம் வட்டம்
    கடாப் வட்டம்
    இப்ராகீம் ஐதரி வட்டம்
    முராத் மேமன் வட்டம்
    ஷா முர்ரீத் வட்டம்
அரசு
 • வகைமாவட்டம்
 • நிர்வாகம்மாவட்டக் குழு
 • துணை ஆணையாளர்இர்பான் சலாம் மீர்வாணி
 • நாடாளுமன்றத் தொகுதிகள் (National Assembly)NA-229 கராச்சி மளிர்-I
NA-230 கராச்சி மளிர்- II
NA-231 கராச்சி மளிர்-III
பரப்பளவு
 • மாவட்டம்2,160 km2 (830 sq mi)
ஏற்றம்
11 m (36 ft)
மக்கள்தொகை
 • மாவட்டம்24,19,736
 • அடர்த்தி1,100/km2 (2,900/sq mi)
 • நகர்ப்புறம்
11,55,058
 • நாட்டுப்புறம்
12,64,678
எழுத்தறிவு
 • எழுத்தறிவு %
  • மொத்தம்
    63.14%
  • ஆண்:
    67.74%
  • பெண்:
    57.84%
நேர வலயம்ஒசநே+05:00 (பாகிஸ்தான் சீர் நேரம்)
அஞ்சல் குறியீடு எண்
75050
தொலைபேசி குறியீடு021
ஐஎசுஓ 3166 குறியீடுISO 3166-2:PK
CNIC Code of Malir District42501-XXXXXXX-X
இணையதளம்dcmalir.sindh.gov.pk
கராச்சி கோட்டத்தின் 7 மாவட்டங்கள்

மளிர் மாவட்டம் (Malir District), பாக்கித்தான் நாட்டின் தெற்கில் உள்ள சிந்து மாகாணத்தின் 30 மாவட்டங்களில் ஒன்றாகும். சிந்து மாகாணத்தின் கராச்சி கோட்டத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மளிர் நகரம் ஆகும். மளிர் நகரமானது, சிந்து மாகாணத் தலைநகரான கராச்சிக்கு வடகிழக்கே 25.5 கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கே 1,390 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இதுவே கராச்சி கோட்டத்தில் உள்ள பெரிய மாவட்டம் ஆகும்.

மாவடட நிர்வாகம்

[தொகு]

குல்சன் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு மளிர் மாவட்டம் 1996ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இம்மாவட்டம் மளிர் நகரம், பின்-காசிம் நகரம், கடாப் நகரம் எனும் 3 நகரங்களையும், 6 வருவாய் வட்டங்களையும் கொண்டுள்ளது.

  1. பின்-காசிம் வட்டம்
  2. கடாப் நகர்புற வட்டம்
  3. இப்ராகீம் ஐதரி நகர்புற வட்டம்
  4. ஷா முராத் வட்டம்
  5. முராத் மேமன் கோத் வட்டம்
  6. ஏர்போர்ட் வட்டம்

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 421,426 குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 2,432,248 ஆகும்[5]. பாலின விகிதம் 100 பெண்களுக்கு 112.70 ஆண்கள் வீதம் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 63.14% ஆகும்[3][6]. இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 624,172 (25.8%) ஆக உள்ளனர்.[7]நகர்புறங்களில் 1,166,340 (47.95%) மக்கள் வாழ்கின்றனர்.[3]

சமயம்

[தொகு]

இம்மாவட்ட மக்கள் தொகையில் இசுலாம் சமயத்தை 96.45% மக்களும், இந்து சமயத்தை 1.66% மக்களும், கிறித்துவ சமயத்தை 1.82% மக்களும் மற்றும் பிற சமயங்களை 0.07% மக்களும் பின்பற்றுகின்றனர்.[8]

மொழி

[தொகு]

இம்மாவட்ட மக்கள் தொகையில் பஞ்சாபி மொழியை 9.94%%, சிந்தி மொழியை 34.98%%, பஷ்தூ மொழியை 17.71%%, பலூச்சி மொழியை 7.88%%, சராய்கி மொழியை 3.22%%, இந்த்கோ மொழியை 3.22%%, பிற மொழிகளை % மக்கள் பேசுகின்றனர்[9]

அரசியல்

[தொகு]

இம்மாவட்டம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு (National Assembly) மூன்று தொகுதிகளைக் கொண்டுள்ளது.

  1. NA-229 கராச்சி மளிர்-I
  2. NA-230 கராச்சி மளிர்- II
  3. NA-231 கராச்சி மளிர்-III

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Contact Us". dcmalir.sindh.gov.pk. Retrieved 31 December 2023.
  2. "Core Team". dcmalir.sindh.gov.pk. Retrieved 31 December 2023.
  3. 3.0 3.1 3.2 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
  4. "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023, SINDH" (PDF).
  5. "7th Population and Housing Census - Detailed Results: Table 20" (PDF). Pakistan Bureau of Statistics.
  6. "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
  7. "7th Population and Housing Census - Detailed Results: Table 5" (PDF). Pakistan Bureau of Statistics.
  8. "7th Population and Housing Census - Detailed Results: Table 9" (PDF). Pakistan Bureau of Statistics.
  9. "7th Population and Housing Census - Detailed Results: Table 11" (PDF). Pakistan Bureau of Statistics.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மளிர்_மாவட்டம்&oldid=4324158" இலிருந்து மீள்விக்கப்பட்டது