மல்லோசுளா கொடேச்வர ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மல்லோசுளா கொடேச்வர ராவ் என்பவர் இந்தியாவில் மாவோயிஸ்ட் இயக்கத்தைத் தலைமை தாங்கி நடத்தி வந்தவர். இவர் மக்களால் கிஷென்ஜி என்று அழைக்கப்பட்டவர். இவர் ஆந்திரா மாநிலத்தில் உள்ள கரீம்நகர் என்ற இடத்தில் பிறந்தவர். இவர் 2011 நவம்பர் 24 அன்று இந்தியக் கூட்டு படையினரால் முற்றுகையிட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.