மல்லுப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மல்லுப்பட்டி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தர்மபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636805

மல்லுப்பட்டி (MALLUPATTI) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு, உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

மக்கள்வகைப்பாடு[தொகு]

பிக்கனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட இந்த ஊரானது காரிமங்கலத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான தர்மபுரியில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 289 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லுப்பட்டி&oldid=2803712" இருந்து மீள்விக்கப்பட்டது