மல்லு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மல்லு விளையாட்டு சிறுவர் விளையாட்டுகளில் ஒன்று.

ஒருவரோடு ஒருவர் மல்லுக்கட்டிக் கையாலும் காலாலும் பிடித்து உதைத்துக் கீழே தள்ளி விளையாடுவது இந்த விளையாட்டு.

மற்போர் பெரியவர் விளையாடும் போட்டி.

இவற்றையும் பார்க்க[தொகு]

கருவிநூல்[தொகு]

  • டாக்டர் அ.பிச்சை, தமிழர் பண்பாட்டில் விளையாட்டுகள், உலகத் திழாராய்ச்சி நிறுவனர் வெளியீடு, 1983
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லு&oldid=1019478" இலிருந்து மீள்விக்கப்பட்டது