மல்லிகை (நிறம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மல்லிகை
About these coordinatesஇந்த நிற ஆயங்கள் பற்றி அறிய
About these coordinates
— நிற ஆயங்கள் —
Hex triplet #F8DE7E
RGBB (r, g, b) (248, 222, 126)
HSV (h, s, v) (47°, 49%, 97[1]%)
மூலம் ISCC NBS
B: Normalized to [0–255] (byte)

வலப் பக்கம் காட்டியுள்ள படி மல்லிகை என்பது மெல்லிய மஞ்சள் நிறமுடைய ஒரு மலராகும்.[2] இது வெளிர் மஞ்சள் நிற மல்லிகை மலர் மற்றும் மஞ்சள் நிறமான மல்லிகை மலரின் ஆகியவற்றின் சராசரி நிறத்தின் பிரதிநிதித்துவம் ஆகும். 1925 இல் ஆங்கில மொழியில் மல்லிகை முதன் முதலாக பதிவு செய்யப்பட்டது.[3]

மனித கலாச்சாரம்[தொகு]

அரசியல்[தொகு]

  •  2010-2011 துனிசிய புரட்சி, மல்லிகைப் புரட்சி என்றும் அழைக்கப்பட்டது, ஒரு வண்ணப் புரட்சி ஆகும்.  துனிசியாவில் டிசம்பர் 2010 ல் தொடங்கிய உள்நாட்டு எதிர்ப்புப் பிரச்சாரமாக அது தொடங்கியது. அரேபிய வசந்தம் ஆரம்பிக்கப்பட்டதாக பரவலாக கருதப்படுகிறது. மல்லிகை அந்நாட்டின் தேசிய மலர் என்பதால், "மல்லிகைப் புரட்சி" என்று அழைக்கப்பட காரணமாய் அமைந்தது.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. web.forret.com Color Conversion Tool set to hex code of color #F8DE7E (Jasmine):
  2. http://tx4.us/nbs/nbs-j.htm பரணிடப்பட்டது 2008-05-02 at the வந்தவழி இயந்திரம் ISCC-NBS Dictionary of Color Names (1955)--Color Sample of Jasmine (color sample #86)
  3. Maerz and Paul A Dictionary of Color New York:1930 McGraw-Hill Page 197; Color Sample of Jasmine: Page 41 Plate 9 Color Sample K4

வெளி இணைப்புகள்[தொகு]

  •  jasmine – விளக்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லிகை_(நிறம்)&oldid=3282198" இலிருந்து மீள்விக்கப்பட்டது