மல்லிகை மோகினி
தோற்றம்
| மல்லிகை மோகினி | |
|---|---|
| இயக்கம் | துரை |
| தயாரிப்பு | பல்லவி புரொடக்ஷன்ஸ் |
| இசை | ஜி. கே. வெங்கடேஷ் |
| நடிப்பு | விக்ரம் லதா மாலினி பொன்சேகா |
| வெளியீடு | சூலை 27, 1979 |
| நீளம் | 3962 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மல்லிகை மோகினி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், லதா, மாலினி பொன்சேகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-196. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)