மல்லிகா யூனிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மல்லிகா யூனிசு (Mallika Yunis) மலையாள மொழியில் நாவல்கள் எழுதிவரும் ஓர் இந்திய எழுத்தாளராவார். 1981 ஆம் ஆண்டு மாமன் மாப்பிள்ளை இலக்கிய விருதை வென்ற 1981 ஆம் ஆண்டு நாவலான உபாசனாவிற்காக இவர் மிகவும் பிரபலமானார். இந்த நாவல் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டு என்டே உபாசனா என்ற பெயரில் திரைப்படமாக பிரபல இயக்குனர் பரதனால் எடுக்கப்பட்டது.[1] 2012 ஆம் ஆண்டு வெளியான கற்பூர தீபம் திரைப்படமும் இவரது நாவலை அடிப்படையாகக் கொண்டது. 1998 ஆம் ஆண்டு தயாரிக்கத் தொடங்கிய இப்படம் 14 வருடங்களாக தயாரிப்பிலேயே இருந்தது.[2]

நூற்பட்டியல்[தொகு]

நாவல்கள்[தொகு]

  1. உபாசனா
  2. வருசமேகங்களே காத்திருன்னவர்
  3. நிழல் சித்திரங்கள்
  4. வயல்பூவு
  5. அனுபல்லவி
  6. நிறபேதங்கள்
  7. நினைக்கை மாத்ரம்
  8. பூப்பந்தல்
  9. பாத்ரசிட்டா
  10. சுவப்னங்களைவிட
  11. இதனாழியுடெ அவசானம்
  12. அகலே நீலகாசம்
  13. வாழித்தாரகல்
  14. சுவப்னாக்கு சுகமானு
  15. இரந்தமாதோரால்
  16. சூர்ய கிரீடம்
  17. சபார்
  18. கற்பூரதீபம்
  19. சமர்ப்பணம்

மேற்கோள்கள்[தொகு]

  1. K K Moidu (27 July 2011). "Master Leaves a Void". The Gulf Today. 
  2. "'Karpoora Deepam' released after 14 years". Kerala9.com. 17 October 2012. பார்க்கப்பட்ட நாள் 12 November 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லிகா_யூனிசு&oldid=3224005" இலிருந்து மீள்விக்கப்பட்டது