மல்லிகா பரமசிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மல்லிகா பரமசிவம் ஓர் இந்திய அரசியல்வாதியும், ஈரோடு மாநகரத்தின், முன்னாள் மேயரும் ஆவார்.[1][2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியைச் சேர்ந்தவர். மேலும் ஈரோடு நகரத்தின் கட்சியின் பெண்கள் பிாிவு செயலாளராகவும் பணியாற்றுகிறார்.[3]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Corporation Result:Detailed". Tamil Nadu State Election Corporation. மூல முகவரியிலிருந்து 31 October 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 28 October 2011.
  2. "Mayors assume charge". The Hindu. 26 October 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2572178.ece. பார்த்த நாள்: 28 October 2011. 
  3. "AIADMK names Mayoral candidates for all 10 municipal corporations". The Hindu. 16 October 2011. http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2459156.ece. பார்த்த நாள்: 28 October 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லிகா_பரமசிவம்&oldid=2576948" இருந்து மீள்விக்கப்பட்டது