மல்லாவி
Appearance
மல்லாவி | |
---|---|
நாடு | இலங்கை |
மாகாணம் | வடமாகாணம், இலங்கை |
மாவட்டம் | முல்லைத்தீவு மாவட்டம் |
பிரதேச செயலர் பிரிவு | துணுக்காய் |
மல்லாவி[1] என்பது இலங்கையின் வடமாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது மாங்குளத்திலிருந்து 13 கிலோமீட்டர்கள் (8.1 mi) தூரத்திலும், துனுக்காயிலிருந்து 4 கிலோமீட்டர்கள் (2.5 mi) தூரத்திலும் அமைந்துள்ளது. இது சுமார் 9,000 மக்கள் தொகையை கொண்டது. இங்கு சிறந்த கல்வி வசதிகளும் மருத்துவ வசதிகளும் உண்டு. இங்குள்ள பாடசாலைகளில் மல்லாவி மத்திய கல்லூரி மற்றும் மு/யோகபுரம் மகா வித்தியாலயம் ,மு/பாலிநகர் மகா வித்தியாலயம், என்பன பிரசித்தி பெற்ற பாடசாலைகளாகும்.மேலும் பல்லின கலாசாரம் கொண்ட ஒரு பிரதேசமாகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Poo-malarnthaan, Poop-pooththaan-ku'lam". TamilNet. January 27, 2015. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=37615.
- ↑ "Poo-malarnthaan, Poop-pooththaan-ku'lam". TamilNet. January 27, 2015. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=37615.