மல்கித் சிங் கீத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மல்கித் சிங் கீத்து
சட்டப் பேரவை உறுப்பினர், பஞ்சாப்
பதவியில்
1997 - 2007
முன்னையவர்சாம் தத்
பின்னவர்கெவல் சிங் தில்லன்
தொகுதிபர்னாலா சட்டமன்ற தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
இறப்பு29 அக்டோபர் 2012
பிலாஸ்பூர், மோகா மாவட்டம்
அரசியல் கட்சிசிரோமணி அகாலி தளம்
பிள்ளைகள்குல்வந்த் சிங் கீத்து

மல்கித் சிங் கீத்து (Malkit Singh Keetu) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பர்னாலா சட்டமன்ற தொகுதியிலிருந்து 1997 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் சிரோமணி அகாலி தளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக இரு முறை தேர்வு செய்யப்பட்டார். மல்கித் சிங் கீத்து அவர்கள் 2012ஆம் வருடம் அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி அவருடைய 65 வயதில் குடும்பப் பகை காரணமாக கொல்லப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Punjab: Six sentenced for life in SAD MLA Malkit Singh Keetu murder case". The Indian Express (in ஆங்கிலம்). 2017-05-18. பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.
  2. "Former Punjab MLA Malkit Singh Keetu shot at, dies on way to hospital | India News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). PTI. Oct 29, 2012. பார்க்கப்பட்ட நாள் 2022-03-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்கித்_சிங்_கீத்து&oldid=3501107" இலிருந்து மீள்விக்கப்பட்டது