மலோனிக் நீரிலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலோனிக் நீரிலி
Skeletal formula
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஆக்சிடேன்-2,4-டையோன்
வேறு பெயர்கள்
மலோனிக் நீரிலி
இனங்காட்டிகள்
ChemSpider 8351595 Y
InChI
 • InChI=1S/C3H2O3/c4-2-1-3(5)6-2/h1H2 Y
  Key: KKHUSADXXDNRPW-UHFFFAOYSA-N Y
 • InChI=1/C3H2O3/c4-2-1-3(5)6-2/h1H2
  Key: KKHUSADXXDNRPW-UHFFFAOYAB
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10176090
SMILES
 • O=C1OC(=O)C1
பண்புகள்
C3H2O3
வாய்ப்பாட்டு எடை 86.05 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

மலோனிக் நீரிலி (Malonic anhydride) என்பது C3H2O3 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கரிம வேதியியல் சேர்மம் ஆகும். இச்சேர்மத்தை ஆக்சிடேன்-2,4-டையோன் என்ற பெயராலும் அழைக்கிறார்கள். CH2(CO)2O என்ற அமைப்பு வாய்ப்பாடும் இதைக் குறிக்கப் பயன்படுகிறது. மலோனிக் அமிலத்தினுடைய நீரிலியாக அல்லது ஆக்சிடேனின் இரட்டைக் கீட்டோனாக இச்சேர்மம் பார்க்கப்படுகிறது.

டைகீட்டீனை ஓசோனாற்பகுப்பு செய்து முதன்முதலில் 1988 ஆம் ஆண்டு மலோனிக் நீரிலி தயாரிக்கப்பட்டது[1][2] . 3,3-டைமெத்தில்-ஆக்சிடேன்-2,4-டையோன் உள்ளிட சில மலோனிக் நீரிலி வழிப்பொருட்கள் அறியப்படுகின்றன[3][4][5].

மேற்கோள்கள்[தொகு]

 1. Cotton, F. A.; Wilkinson, G. (1988) Advanced Inorganic Chemistry, 5th edn. Wiley
 2. H. Mark Perks and Joel F. Liebman (2000). "Paradigms and Paradoxes: Aspects of the Energetics of Carboxylic Acids and Their Anhydrides". Structural Chemistry 11 (4): 265269. doi:10.1023/A:1009270411806. பன்னாட்டுத் தர தொடர் எண்:1040-0400. 
 3. Charles L. Perrin; Arrhenius, T (1978). J. Am. Chem. SOC. volume 100, pages 5249-5251.
 4. Ribeiro da Silva, M. A. J.; Monte, M. J. S.; Ribeiro, J. R.(1999) J. Chem.Thermodyn. 31, 1093.
 5. Charles L. Perrin, Douglas Magde, Sylvia J. Berens, Julie Roque (1980), Raman spectrum of a malonic anhydride. (Actually, of 3,3-dimethyl-oxetane-2,4-dione.) J. Org. Chem., volume 45 issue 9, pp 1705–1706. எஆசு:10.1021/jo01297a044.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலோனிக்_நீரிலி&oldid=2545854" இலிருந்து மீள்விக்கப்பட்டது