மலை பாறைமுயல்
தோற்றம்
| மலை பாறைமுயல் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | பாறைமுயல் |
| பேரினம்: | பாறைமுயல் |
| இனம்: | O. thibetana |
| இருசொற் பெயரீடு | |
| Ochotona thibetana (மில்னே, 1871) | |
| மலை பாறைமுயல் காணப்படும் இடங்கள் | |
மலை பாறைமுயல் (மற்ற பெயர்கள்: மணிப்புரி பைக்கா) பாறை முயல் இனத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை சீனா, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ochotona thibetana". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008. Database entry includes a brief justification of why this species is of least concern.