மலை நெட்டைக்காலி
Appearance
மலை நெட்டைக்காலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | ஆ. கோசுச்சி
|
இருசொற் பெயரீடு | |
ஆந்தசு கோசுச்சி (இசுடிரீசுமான், 1938) | |
பொதுவான கோடைக்காலப் பரம்பல் | |
வேறு பெயர்கள் | |
கோரிடாலா ரபுலா |
மலை நெட்டைக்காலி (ஆந்தசு கோசுச்சி) என்பது மோட்டாசிலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும்.
இது லெசோத்தோ, தென்னாப்பிரிக்கா, போட்சுவானா, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, நமீபியா மற்றும் சாம்பியாவில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உயரமான புல்வெளி ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2017). "Anthus hoeschi". IUCN Red List of Threatened Species 2017: e.T22718467A118896194. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22718467A118896194.en. https://www.iucnredlist.org/species/22718467/118896194. பார்த்த நாள்: 15 November 2021.
வெளி இணைப்புகள்
[தொகு]- Mountain pipit - The Atlas of Southern African Birds இல் உள்ள இனங்கள் உரை