மலை நீலப்பறவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மலை நீலப்பறவை
Mountain Bluebird.jpg
ஆண்
Sialia currucoides female.jpg
பெண்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Passeriformes
குடும்பம்: அமெரிக்க பாடும் பறவை
பேரினம்: Sialia
இனம்: S. currucoides
இருசொற் பெயரீடு
Sialia currucoides
(Bechstein, 1798)
Sialia currucoides distribution.png
மலை நீலப்பறவை பரம்பல்:      குஞ்சு பொரித்தல் பரம்பல்     வருட பரம்பல்     குளிர்கால பரம்பல்

மலை நீலப்பறவை (mountain bluebird; Sialia currucoides) என்பது நடுத்தர அளவு, 30 g (1.1 oz) எடையும் 16–20 cm (6.3–7.9 in) நீளமும் கொண்ட பறவை ஆகும். இவை மென்மையான நிறத்தில் கீழ் வயிற்றுப் பக்கத்தையும் கருப்புக் கண்களையும் உடையவை. வளர்ந்த ஆண்கள் மெல்லிய அலகையும் பிரகாசமான நீல நிறத்தையும், மென்மையான நிறத்தில் கீழ்ப்பகுதியையும் கொண்டிருக்கும். வளர்ந்த பெண்கள் மங்கில நீல நிறத்தில் வால், சிறகுகள் கொண்டும், சாம்பல் நிறத்தில் நெஞ்சுப்பகுதி, தலைப்பகுதி, பின்பகுதி, தொண்டை ஆகிய பகுதிகளைக் கொண்டும் காணப்படும்.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலை_நீலப்பறவை&oldid=2191034" இருந்து மீள்விக்கப்பட்டது