மலை நாட்டுச் சிங்களவர்
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மலை நாட்டுச் சிங்களவர் எனப்படுவோர் கண்டியையும் அதை அண்டிய மலையகப் பகுதிகளில் பூர்வீகமாக வாழ்ந்து வரும் சிங்களவர்கள். இவர்களே உயர் சாதிச் சிங்களவராகக் கணிக்கப்படுகின்றனர். மலைநாட்டுச் சிங்களவரின் கொடியாக இருந்த சிங்கக் கொடியே 1952 இல் இலங்கைத் தேசியக் கொடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. மலைநாட்டுச் சிங்களவர் தொடர்புபடும் குடிவழக்குகளில் கண்டியச் சட்டம் செல்வாக்குச் செலுத்துகிறது. இவர்கள் கண்டிச்சிங்களவர் எனவும் அழைக்கப்படுகின்றனர்.
மற்றவர்கள் களுத்துறைச் சிங்களவர் அல்லது கரையோரச் சிங்களவர் என அழைக்கப்படுகின்றனர்.