மலை சமவெளி சிட்டுக்குருவி
Jump to navigation
Jump to search
மலை சமவெளி சிட்டுக்குருவி | |
---|---|
![]() | |
இந்தியாவின் சிக்கிம் மாநிலம் குப்பு அருகே (14000 அடி) காணப்படும் பறவை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | பேசரின் |
குடும்பம்: | Fringillidae |
பேரினம்: | Leucosticte |
இனம்: | L. nemoricola |
இருசொற் பெயரீடு | |
Leucosticte nemoricola Hodgson, 1836 |
மலை சமவெளி சிட்டுக்குருவி (Plain mountain finch) என்பது பிரங்கிலிடியே குடும்பத்தை சாா்ந்த ஒரு சிட்டுக்குருவி இனம் ஆகும்.
இவை ஆப்கானிஸ்தான், பூடான், இந்தியா, கசகஸ்தான், மியான்மார், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், திபெத்து, துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் காணப்படுக்ன்றன. இவற்றின் இயற்கை வசிப்பிடம் மித புல்தரைகள் மற்றும் காட்டின் மேடான பகுதிகள் ஆகும். இவை இமயமலையின் பெரும்பகுதியை தங்கள் வாழிடமாக கொண்டுள்ளன.
சான்றுகள்[தொகு]
- ↑ "Leucosticte nemoricola". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.