மலையாள கலைக்களஞ்சியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலையாள கலைக்களஞ்சியங்கள் எனப்படுபவை மலையாள மொழியில் அமைந்த கலைக்களஞ்சியங்கள் ஆகும். மலையாளத்தில் கலைக்களஞ்சியங்கள் விஞானகோசம் என அறியப்படுகின்றன.

1960 களுக்குப் பின்னரே மலையாள மொழியில் கலைக்களஞ்சியங்கள் தோன்றின. பல் துறைத் தகவல்களைத் தொகுக்கும் பொதுக் கலைக்களஞ்சியங்களும், துறை சார் கலைக்களஞ்சியங்களும் மலையாளத்தில் உள்ளன. இக் கலைக்களஞ்சியங்களை கேரள அரசின் கலைக்களஞ்சியங்கள் வெளியிடுவதற்கான அரச நிறுவனம் வெளியிடுகிறது.

பட்டியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]