மலையாளப் பாடல்கள்
மலையாளம் தமிழ் மொழியில் இருந்து பிரிந்த ஒரு திராவிட மொழியாகும். மலையாள மொழியில் அமையும் பாடல்கள் மளையாளப் பாடல்கள் ஆகும். மலையாள இசையும் பாடல்களும் தமிழிசையையும் பாடல்களையும் போலவே அமைந்திருக்கும். செவ்விய இசையில் இருந்து தற்கால ராக், ராப் இசை என மலையாள பாடல்கள் பல வடிவங்கள் எடுக்கும்.