மலையக கூத்தியல் கலைக் குழு
Appearance
மலையக கூத்தியல் கலைக் குழு என்பது மலையக கூத்துக் கலைஞர்களின் ஒரு குழு ஆகும். இவர்கள் காமன் கூத்து நிகழ்த்தலுக்காக பெரிதும் அறியப்படுகிறார்கள். இவர்களது காமன் கூத்தைக் இரசித்த பேராசிரியர் மௌனகுரு, இவர்களை கிழக்குப் பல்கலைக்கழக அரங்க ஆய்வு கூடத்துக்கு அழைத்து கௌரவித்தார்.[1]