உள்ளடக்கத்துக்குச் செல்

மலைப்பட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலைப்பட்டு
மலைப்பட்டு is located in தமிழ்நாடு
மலைப்பட்டு
மலைப்பட்டு
ஆள்கூறுகள்: 12°55′57″N 80°01′02″E / 12.9324°N 80.0171°E / 12.9324; 80.0171
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்காஞ்சிபுரம்
ஏற்றம்
32.3 m (106.0 ft)
மக்கள்தொகை
 (2011)
  மொத்தம்1,078
மொழிகள்
  அலுவல்தமிழ், ஆங்கிலம்
  பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
புறநகர்ப் பகுதிகள்அமரம்பேடு, சோமங்கலம், மண்ணிவாக்கம்
மக்களவைத் தொகுதிதிருப்பெரும்புதூர்
சட்டமன்றத் தொகுதிதிருப்பெரும்புதூர்

மலைப்பட்டு (Malaipattu) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

அமைவிடம்

[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 32.3 மீ. உயரத்தில், (12°55′57″N 80°01′02″E / 12.9324°N 80.0171°E / 12.9324; 80.0171) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு மலைப்பட்டு அமையப் பெற்றுள்ளது.

மலைப்பட்டு is located in தமிழ்நாடு
மலைப்பட்டு
மலைப்பட்டு
மலைப்பட்டு (தமிழ்நாடு)

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், மலைப்பட்டு ஊரின் மக்கள்தொகை 1,078 ஆகும். இதில் 551 பேர் ஆண்கள் மற்றும் 527 பேர் பெண்கள் ஆவர்.[2]

சமயம்

[தொகு]

இந்துக் கோயில்

[தொகு]

கல்யாண சீனிவாச பெருமாள் கோயில் என்ற பெருமாள் கோயில் ஒன்று இவ்வூரில் அமைந்துள்ளது.[3] மேலும், கன்யாகுமரி ஜய அனுமன் கோயில் என்ற ஆஞ்சநேயர் கோயில் ஒன்றும் இக்கோயிலுக்கு அருகிலேயே கட்டப்பட்டுள்ளது.

அரசியல்

[தொகு]

மலைப்பட்டு பகுதியானது, திருப்பெரும்புதூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. கோ செங்குட்டுவன் / Ko Senguttuvan (2016-05-01). கூவம் - அடையாறு - பக்கிங்காம் : சென்னையின் நீர்வழித்தடங்கள் / Cooum - Adyar - Buckingham: Chennaiyin Neervazhithadangal. Kizhakku Pathippagam. ISBN 978-93-84149-80-2.
  2. "Malaipattu Village Population - Sriperumbudur - Kancheepuram, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 23 October 2024.
  3. "Kalyana Srinivasa Perumal Temple, Malaipattu, Chennai suburb". greenmesg.org. Retrieved 2024-10-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலைப்பட்டு&oldid=4125925" இலிருந்து மீள்விக்கப்பட்டது