மலைத்தொடர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கண்டங்களின் ஆங்கில அகரவரிசையின்படி தொகுத்துள்ள இந்த மலைத்தொடர்களின் பட்டியல் (List of mountain ranges) மற்றும், அதன்பின் இதர வானியல் உடலங்களின் மலைத்தொடர்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. மேலும், பட்டியலிடப்பட்டுள்ள மலைத்தொடர்கள் பற்றிய தன்மைகள், செயலிகள் மற்றும் அதனதனின் அமைவிடம் போன்ற குறுந்தகவல்கள் தரப்பட்டள்ளது.[1]


உள்ளடக்கம்
மலைத்தொடர்களின் பட்டியல்
புவி
Continents vide couleurs.png உயர வாரியாக ஆப்பிரிக்கா ஆசியா ஐரோப்பா வட அமெரிக்கா தென் அமெரிக்கா அந்தாட்டிக்கா
வேற்று கிரகம்
நிலா யாபெடுஸ் நிலா
பழுப்பு நிறம் மற்றும் இளஞ்சிவப்பு சாம்பல் நிறங்கள் மலைத் தொடர்கள் மற்றும் உயர்பகுதிகள் உடனான நிலக்கூற்றியல் உலக வரைபடம்

உயர வாரியாக[தொகு]

எவரெசுட்டு சிகரம்
 1. ஆசியா:→ இமயமலை நேபாளம்,  இந்தியா,  சீனா,  பாக்கித்தான்,  பூட்டான்; உயரமான முனை→ எவரெசுட்டு சிகரம்; கடல் மட்டத்திலிருந்து 8848 மீட்டர் (29,029 அடி).[2]
 2. ஆசியா:→ காரகோரம்→ (அகண்ட இமயமலையின் ஒரு பகுதி) -  பாக்கித்தான்,  சீனா,  இந்தியா; உயரமான முனை→ கே-2 கொடுமுடி, கடல் மட்டத்திலிருந்து 8611 மீட்டர் (28,251 அடி).[3]
இந்து குஷ்
 1. ஆசியா:→ இந்து குஷ்→ (அகண்ட இமயமலையின் ஒரு பகுதி) -  ஆப்கானித்தான்,  பாக்கித்தான்,  இந்தியா; உயரமான முனை→ திரிச் மிர் 7,708 மீட்டர் (25,289 அடி).[4]
 2. ஆசியா:→ பாமிர்→ (அகண்ட இமயமலையின் ஒரு பகுதி) -  தாஜிக்ஸ்தான்,  கிர்கிசுத்தான்,  சீனா,  ஆப்கானித்தான்; உயரமான முனை→ கொங்கூர் தாக் (Kongur Tagh), கடல் மட்டத்திலிருந்து 7649 மீட்டர், " கிழக்கத்திய பாமிர்" சிகரம் சேர்க்கப்பட்டுள்ளது.[5] மேலும், அதிகளவில் அடிக்கடி, குன் லுன் மலைகளை காட்டிலும் கொங்கூர் தாக் மற்றும் குன்லுன் வரம்பில் பெரிய யார்கண்ட் ஆற்று பள்ளத்தாக்கு மூலம் பிரிக்கப்படுகிறது; அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அந்த பள்ளத்தாக்கில் பாமிர் மற்றும் கொங்கூர் தாக் தனிப்படுத்தப்பட்டு பயன்படும், வெறும் அரசியல் எல்லைகளாகும்.[6]
 3. ஆசியா:→ ஹெங்தோன் மலைகள்→ (Hengduan Mountains) (அகண்ட இமயமலையின் ஒரு பகுதி) -  சீனா,  மியான்மர்; உயரமான முனை→ கொங்கா மலை, கடல் மட்டத்திலிருந்து 7556 மீட்டர்.[7]
 4. ஆசியா:→ தியான் சான் சீனா,  கிர்கிசுத்தான்,  கசக்கஸ்தான்,  உஸ்பெகிஸ்தான்; உயரமான முனை→ செங்கிசு சொகுசு (Jengish Chokusu), கடல் மட்டத்திலிருந்து 7,439 மீட்டர் (24,406 அடி).[8]
 5. ஆசியா:→ குன்லுன் மலைத்தொடர்→ (அகண்ட இமயமலையின் ஒரு பகுதி) -  சீனா; உயரமான மலைமுகடு→ லியுஷி ஷான் (Liushi Shan) அல்லது (குன்லுன் இறைவி, Kunlun Goddess), கடல் மட்டத்திலிருந்து 7167 மீட்டர் (23,514 அடி).[9]
அந்தீசு மலைத்தொடர்
 1. ஆசியா:→ நேன்சென் தங்கலா மலைத்தொடர் (Nyenchen Tanglha Mountains) (அகண்ட இமயமலையின் ஒரு பகுதி)→  சீனா; உயரமான மலைமுகடு→ நேன்சென் தங்கலா மலை, கடல் மட்டத்திலிருந்து 7162 மீட்டர் (23,497 அடி).[10]
அக்கோன்காகுவா
 1. தென் அமெரிக்கா:→ அந்தீசு மலைத்தொடர் அர்கெந்தீனா,  சிலி,  பெரு,  பொலிவியா,  எக்குவடோர்,  கொலம்பியா,  வெனிசுவேலா; உயரமான மலைமுகடு→ அக்கோன்காகுவா, கடல் மட்டத்திலிருந்து 6,961 மீட்டர் (22,838 அடி).[11]
 2. வட அமெரிக்கா:→ அலாசுகா நெடுக்கம் ஐக்கிய அமெரிக்கா; உயரமான மலைமுகடு→ டெனாலி, கடல் மட்டத்திலிருந்து 6190 மீட்டர் (20,310 அடி).[12]

மேற்கூறப்பட்ட அனைத்து ஆசியப் பரப்பெல்லைகளில் இந்தியத் தட்டு (Indian Plate), மற்றும் யுரேசியன் தட்டுக்கும் (Eurasian Plate) இடையே கடந்த 35 முதல் 55 மில்லியன் ஆண்டுகளில் மோதல் மூலம் பகுதியாக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. மேலும், இந்தியத் தட்டு தற்போதும் அசையக்கூடிய இந்த மலைத்தொடர்கள் ஒவ்வொரு ஆண்டும் உயரத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது; அதிலும் குறிப்பாக இந்த இமயமலை மிக விரைவாக அதிகரித்து வருகின்றன; இந்தியத் துணைக்கண்டம் வடக்கில் காசுமீர் மற்றும் பாமிர் பிராந்தியம் இம்மூன்று பக்கங்களிலும் திபெத்திய பீடபூமியில் (Tibetan Plateau) சுற்றி வளைக்க இது இந்த மலைகளில் சங்கமிக்கும் புள்ளியாக உள்ளது.[13]

கண்ட பரப்புகள்[தொகு]

ஆப்பிரிக்கா[தொகு]

ஹோக்கர் , அசெக்ரேம் பிராந்தியத்தின் இயற்கை நிலக்காட்சி

ஆசியா[தொகு]

ஐரோப்பா[தொகு]

வட அமெரிக்கா[தொகு]

 கிறீன்லாந்து[தொகு]

 கனடா[தொகு]

 ஐக்கிய அமெரிக்கா[தொகு]

 மெக்சிக்கோ[தொகு]

CIA map of Central America.png நடு அமெரிக்கா[தொகு]

Clear water of Cayo de Agua - Agua cristalina de Cayo de Agua.JPG கரிபியன்[தொகு]

தென் அமெரிக்கா[தொகு]

அந்தாட்டிக்கா[தொகு]

Pacific Ring of Fire.svg அமைதிப் பெருங்கடல்[தொகு]

Clouds over the Atlantic Ocean.jpg பெருங்கடல்[தொகு]

FullMoon2010.jpg நிலா[தொகு]

Iapetus 706 1419 1.jpg யாபெடுஸ் நிலா[தொகு]

சான்றாதாரங்கள்[தொகு]

 1. "The Info List - List Of Mountain Ranges". www.theinfolist.com (ஆங்கிலம்). © 2014 -2015. 2016-12-02 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
 2. Mount Everest: World's Highest Mountain
 3. "Top 10 Tallest Mountains in the World". 2016-11-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-12-03 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 4. Tirich Mir Peak
 5. High cooling and denudation rates at Kongur Shan, Eastern Pamir (Xinjiang, China)
 6. The Info List - Pamir Mountains
 7. Gongga mountain[தொடர்பிழந்த இணைப்பு]
 8. KYRGYZSTAN|Geography of Kyrgyzstan
 9. LIST OF MOUNTAIN RANGES
 10. Train Maps and Attractions along
 11. Aconcagua: Highest Mountain in South America
 12. "Mount Denali". 2016-11-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-12-06 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 13. Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
 14. HOGGAR MOUNTAINS |Article Id: WHEBN0000552593
 15. TheInfoList.com |Ahaggar National Park