கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.
மலைக்கள்ளி(Bryophyllum pinnatum) என்னும் தாவரம் காற்றுத் தாவரம், ரணகள்ளி என அழைக்கப்படும். இது ஒரு சதைப்பற்றுள்ள தாவரம் இது மடகாஸ்கர் என்னும் பகுதியைப் பிறப்பிடமாக கொண்டது , இது வீடுகளில் வளர்க்கப்படும் பிரபலமான தாவரமாக மாறிவிட்டது.இது பெரும்பாலும் வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரும் தன்மை உடையது.
இது "இலை" தாவரங்கள் என்று அழைக்கப்படுகிறது. இதன் இலையும் தண்டும் சேர்ந்து பில்லோகிளாடு[தெளிவுபடுத்துக] என்று அழைக்கப்படுகிறது.
மலைக்கள்ளி வெப்ப மண்டலப் பகுதிகளில், பகுதிகளில் ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், மெலனீசியா, பொலினீசியா, அவாய் ஆகிய இடங்களில் பரவி உள்ளது.