உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய மாநிலங்களின் தலைவர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசிய மாநிலத் தலைவர்களின் பட்டியல். இதில் 2024 சனவரி மாதம் 1-ஆம் தேதி வரையிலான புள்ளிவிவரங்கள் அடங்கியுள்ளன. இந்தப் பட்டியல் அவ்வப்போது மாற்றம் அடையலாம்.[1]

மாநிலம் தலைவர் பெயர் பதவி காலம்
ஜொகூர் ஜொகூர் சுல்தான் ஜொகூர் சுல்தான் இப்ராகிம் இசுகந்தர் 23 சனவரி 2010
அரச ஆளுநர் துங்கு இசுமாயில் பெத்ரா[N 1] 31 சனவரி 2024
ஜொகூர் மந்திரி பெசார் ஓன் அபீஸ் கசாலி 15 மார்ச் 2022
கெடா கெடா சுல்தான் கெடா சுல்தான் சாலேவுதீன் 12 செப்டம்பர் 2017
கெடா மந்திரி பெசார் சனுசி முகமது நோர் 17 மே 2020
கிளாந்தான் கிளாந்தான் சுல்தான் கிளாந்தான் சுல்தான் ஐந்தாம் முகமது 13 செப்டம்பர் 2010
கிளாந்தான் மந்திரி பெசார் முகமது நசுருதீன் தாவூத் 15 ஆகஸ்டு 2023
கோலாலம்பூர் மலேசியப் பிரதமர் துறை அமைச்சர் சாலிகா முசுதாபா 12 டிசமபர் 2023
கோலாலம்பூர் மாநகர முதல்வர் கமாருல்சமான் மாட் சாலே 17 ஏப்ரல்2023
லபுவான் மலேசியப் பிரதமர் துறை அமைச்சர் சாலிகா முசுதாபா 12 டிசமபர் 2023
லபுவான் நகராட்சி தலைவர் அனிபா அமான் 19 சூன் 2023
லபுவான் நகராட்சி தலைமை நிர்வாகி ரிதுவான் முகமது இஅசுமாயில் 19 September 2022
மலாக்கா மலாக்கா யாங் டி பெர்துவா அலி ருஸ்தாம் 4 சூன் 2020
மலாக்கா முதலமைச்சர் அப்துல் ரவுப் யூசோ 31 மார்ச் 2023
நெகிரி செம்பிலான் யாம் துவான் பெசார் நெகிரி செம்பிலான் துவாங்கு முகிரிஸ் 29 டிசம்பர் 2008
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் அமினுடின் அருண் 12 மே 2018
பகாங் பகாங் சுல்தான் பகாங் சுல்தான் அப்துல்லா 11 சனவரி 2019
பகாங் மந்திரி பெசார் வான் ரோசுடி வான் இசுமாயில் 15 மே 2018
பினாங்கு பினாங்கு யாங் டி பெர்துவா அகமது பூசி அப்துல் ரசாக் 1 மே 2021
பினாங்கு முதலமைச்சர் சோ கோன் இயோவ் 14 மே 2018
பேராக் பேராக் சுல்தான் பேராக் சுல்தான் நசுரின் சா 29 மே 2014
பேராக் மந்திரி பெசார் சராணி முகமது 10 டிசம்பர் 2020
பெர்லிஸ் பெர்லிஸ் ராஜா பெர்லிஸ் இராஜா சிராஜுதீன் 17 ஏப்ரல் 2000
பெர்லிஸ் மந்திரி பெசார் முகமது சுக்ரி ரம்லி 22 நவம்பர் 2022
புத்ராஜெயா மலேசியப் பிரதமர் துறை அமைச்சர் சாலிகா முசுதாபா 12 டிசம்பர் 2023
புத்ராஜெயா நகராட்சி தலைவர் பாட்லுன் மாக் உஜுட் 10 சூன் 2022
சபா சபா யாங் டி பெர்துவா ஜுகார் மகிருடின் 1 சனவரி 2011
சபா மாநில முதலமைச்சர் அஜிஜி நூர் 29 செப்டம்பர் 2020
சரவாக் சரவாக் யாங் டி பெர்துவா வான் சுமைடி துங்கு ஜபார் 26 சனவரி 2024
சரவாக் பிரதமர் அபாங் ஜொகாரி ஒப்பேங் 13 சனவரி 2017
சிலாங்கூர் சிலாங்கூர் சுல்தான் சிலாங்கூர் சுல்தான் சராபுதீன் 22 நவம்பர் 2001
சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் சாரி 19 ஜூன் 2018
திராங்கானு திராங்கானு சுல்தான் திராங்கானு சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன் 15 மே 1998
திராங்கானு மந்திரி பெசார் அகமத் சம்சூரி மொக்தார் 10 மே 2018
  1. 31 சனவரி 2024 முதல் மலேசியாவின் பேரரசர் பதவிக்கு வந்த சுல்தான் இப்ராகிம் இசுகந்தருக்குப் பதிலாக ஜொகூரை ஆட்சி செய்ய துங்கு இசுமாயில் பெத்ரா அரச ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]