உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய தலைமை வழக்குரைஞர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசிய தலைமை வழக்குரைஞர்
Attorney General of Malaysia
Peguam Negara Malaysia
ڤڬوام نڬارا مليسيا
தற்போது
அகமட் தெரிருடின் முகமட் சாலே
Ahmad Terrirudin Mohd Salleh

செப்டம்பர் 6, 2023 (2023-09-06) முதல்
மலேசிய தலைமை வழக்குரைஞர் துறை
அறிக்கைகள்மலேசியப் பிரதமர்
அலுவலகம்புத்ராஜெயா
நியமிப்பவர்மலேசிய அரசர்
மலேசியப் பிரதமர் பரிந்துரை
பதவிக் காலம்வரையறை இல்லை
அரசமைப்புக் கருவிமலேசிய அரசியலமைப்பு பிரிவு 145
உருவாக்கம்1946 (1946)
முதலாமவர்கென்னத் ஓ கொனோர்
Kenneth O'Connor
(மலாயா ஒன்றியம்)
துணைமலேசிய அரசு வழக்குரைஞர்
(Solicitor General of Malaysia)
மலேசிய அரசு வழக்குரைஞர் II
(Solicitor General II of Malaysia)
மலேசிய அரசு வழக்குரைஞர் III
(Solicitor General III of Malaysia)
இணையதளம்agc.gov.my

மலேசிய தலைமை வழக்குரைஞர் அல்லது அட்டர்னி ஜெனரல் (ஆங்கிலம்: Attorney General of Malaysia (AG); மலாய்: Peguam Negara Malaysia; சீனம்: 马来西亚总检察长) என்பவர் மலேசிய அரசாங்கத்தின் முதன்மைச் சட்ட அறிவுரைஞர்; மற்றும் அரசு வழக்கறிஞரும் ஆவார்.

நாட்டிலேயே மிக உயர்ந்த தரவரிசையில் உள்ள ஓர் அரசு வழக்குரைஞர் என அறியப்படும் அவர் அரசு வழக்குரைஞர் (Public Prosecutor) என்றும் அழைக்கப்படுகிறார். அவரின் வழக்கு தொடர்பான சிறப்புரிமைகள் மலேசிய அரசியலமைப்பின் பிரிவு 145(3)-இல் (Article 145(3) of the Federal Constitution) உள்ளன.

பொது

[தொகு]

மலேசியாவின் 8-ஆவது மலேசிய தலைமை வழக்குரைஞர் தோமி தாமஸ் (Tommy Thomas), 1963-இல் மலேசியா உருவான பிறகு, அந்தப் பதவியை வகிக்கும் முதல் மலாய் மற்றும் முசுலிம் அல்லாத மலேசிய தலைமை வழக்குரைஞர் ஆவார்.[1][2]

மலேசிய தலைமை வழக்குரைஞர் பட்டியல்

[தொகு]

மலாயா ஒன்றியம்

[தொகு]
# மலாயா ஒன்றியம் பதவி காலம்
பதவியேற்பு பதவி விடுதல் பதவி காலம்
1. கென்னத் ஓ கொனோர் 1946 1948 2 ஆண்டுகள்

மலாயா கூட்டாட்சி

[தொகு]
# மலாயா கூட்டாட்சி பதவி காலம்
பதவியேற்பு பதவி விடுதல் பதவி காலம்
- இ.பி.எஸ். பெல் (இடைக்காலம்) 1948 1948
1. இசுடாபோர்ட் பாஸ்டர் சுட்டன் 1948 1950 2 ஆண்டுகள்
2. மைக்கேல் ஜோசப் கோகன் 1950 1955 5 ஆண்டுகள்
3. தாமஸ் வெர்னர் அலெக்சாண்டர் பிராடி 1955 1959 4 ஆண்டுகள்
4. சிசில் மஜெல்லா செரிடன் 1959 1963 4 ஆண்டுகள்

மலேசியா

[தொகு]
# மலேசிய தலைமை வழக்குரைஞர்[3] பதவி காலம்
பதவியேற்பு பதவி விடுதல் பதவி காலம்
1. அப்துல் காதிர் யூசுப் 1963 1977 14 ஆண்டுகள்
2. அம்சா அபு சமா 1977 1980 3 ஆண்டுகள்
3. அபு தாலிப் உத்மான் 1980 1993 13 ஆண்டுகள்
4. மொக்தார் அப்துல்லா 1994 2000 6 ஆண்டுகள்
5. ஐனும் முகமது சைத் சனவரி 2001 டிசம்பர் 2001
6. அப்துல் கனி பட்டேல் 1 சனவரி 2002 27 சூலை 2015 13 ஆண்டுகள், 207 நாட்கள்
7. முகமட் அபான்டி அலி 27 சூலை 2015 4 சூன் 2018 2 ஆண்டுகள், 312 நாட்கள்
நோர் பைசா அத்தெக் (இடைக்காலம்)[4] 2018 2018
8. டான் ஸ்ரீ
தோமி தாமஸ்
4 சூன் 2018 28 பிப்ரவரி 2020 1 ஆண்டு, 269 நாட்கள்
நோர் பைசா அத்தெக் (இடைக்காலம்)[5] 3 மார்ச் 2020 6 மார்ச் 2020 0 ஆண்டுகள், 3 நாட்கள்
9. டான் ஸ்ரீ
இட்ருஸ் அருண்
6 மார்ச் 2020 6 செப்டெம்பர் 2023 3 ஆண்டுகள், 184 நாட்கள்
10. டத்தோ
அகமட் தெரிருடின் முகமட் சாலே
6 செப்டெம்பர் 2023 பதவியில் 1 ஆண்டு, 91 நாட்கள்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "With Thomas as AG, Malaysia's finest barrister to lead 1MDB litigation, says his law firm". The Star. 5 June 2018. பார்க்கப்பட்ட நாள் 5 June 2018.
  2. "Ex-employee raves about 'best boss' on FB". The Star. 6 June 2018. பார்க்கப்பட்ட நாள் 6 June 2018.
  3. "Roll of Former Attorney Generals". Attorney General's Chambers. பார்க்கப்பட்ட நாள் 16 December 2022.
  4. "Dr M urged to disclose current status of Apandi and appoint new AG". New Straits Times. 2 June 2018. பார்க்கப்பட்ட நாள் 5 June 2018.
  5. "Solicitor-General is acting AG". The Star. 3 March 2020. பார்க்கப்பட்ட நாள் 3 March 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]