மலேசிய ஐக்கிய ஆதரவு கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மலேசிய ஐக்கிய
ஆதரவு கட்சி
Malaysian United People's Party
Parti Bersatu Sasa Malaysia
தலைவர்சுஹாய்டின் லங்காப்
தொடக்கம்23 மார்ச் 2011
(1994 - செத்தியா)
தலைமையகம்Flag of Sabah.svg கோத்தா கினபாலு, சபா
இளைஞர் அமைப்புஅயேரி இசினில் சாக்வான்
கொள்கைதேசியவாதம், ஜனநாயகம்
நிறங்கள்சிவப்பு, வெள்ளை
இணையதளம்
Laman web Parti BERSAMA

மலேசிய ஐக்கிய ஆதரவு கட்சி (மலாய்: Parti Bersatu Sasa Malaysia (BERSAMA), அல்லது (ஆங்கில மொழி: Malaysia United People's Party (MUPP) என்பது கிழக்கு மலேசியா, சபா மாநிலத்தைத் தளமாகக் கொண்ட ஒரு தேசியவாத அரசியல் கட்சியாகும். முன்பு இந்தக் கட்சி (மலாய்: Parti Demokratik Setiahati Kuasa Rakyat Bersatu Sabah (SETIA) என்று அழைக்கப்பட்டது. கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து அதன் பெயர் இரு முறைகள் மாற்றம் அடைந்துள்ளன.[1]

இந்தக் கட்சி, 1994 ஆம் ஆண்டு, சுஹாய்டின் லங்காப் என்பவரால் சபா மாநிலத்தில் தோற்றுவிக்கப்பட்டது.[2] தேசியவாத அரசியல் கட்சியாக இருந்தாலும் பல்லின மக்கள் உறுப்பியம் பெறுவதற்கு கட்சியின் சட்டவிதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

சபா மாநிலத் தேர்தல்களில் எதிரணிக் கட்சியாக விளங்கியுள்ளது.[3][4] 2011 மார்ச் 23 இல் இக்கட்சியின் செத்தியா எனும் அழைப்புப் பெயர் பெர்சாமா என்று மாற்றப்பட்டது.[5]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் தகவல்கள்[தொகு]