மலேசிய ஊராட்சி அரசுகளின் மக்கள் தொகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மலேசிய அரசாங்கம் 2013-ஆம் ஆண்டில் 2010 ஆண்டுக்கான மக்கள் தொகை புள்ளிவிவரங்களை வெளியிட்டது.[1] அவற்றில், மலேசிய ஊராட்சி அரசுகளில் (Local Government), அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட 50 நகரங்களின் புள்ளிவிவரங்கள் இங்கே தரப்படுகின்றன.[2][3]

வகைப்படுத்தக் கூடிய பட்டியல்
தரவரிசை ஊராட்சி அரசு மக்கள் தொகை குறிப்புகள் நிலை
1 கோலாலம்பூர் 1,588,750 மாநகரம்
2 செபராங் பிறை 818,197 பட்டர்வொர்த், புக்கிட் மெர்த்தாஜாம் இணைப்பு நகராண்மைக் கழகம்
3 காஜாங் 795,522 நகராண்மைக் கழகம்
4 கிள்ளான் 744,062 நகராண்மைக் கழகம்
5 சுபாங் ஜெயா 708,296 நகராண்மைக் கழகம்
6 பினாங்கு தீவு 708,127 மாநகரம்
7 ஈப்போ 657,892 மாநகரம்
8 பெட்டாலிங் ஜெயா 613,977 மாநகரம்
9 செலாயாங் 542,409 நகராண்மைக் கழகம்
10 ஷா ஆலாம் 541,306 மாநகரம்
11 ஜொகூர் பாரு தெங்ஙா 529,074 ஜொகூர் பாரு மாவட்டத்தில் பெரும்பகுதி நகராண்மைக் கழகம்
12 ஜொகூர் பாரு 497,067 மாநகரம்
13 மலாக்கா மாநகரம் 484,855 மாநகரம்
14 அம்பாங் ஜெயா 468,961 நகராண்மைக் கழகம்
15 கோத்தா கினபாலு 452,058 மாநகரம்
16 சுங்கை பட்டாணி 456,605 நகராண்மைக் கழகம்
17 குவாந்தான் 427,515 நகராண்மைக் கழகம்
18 அலோர் ஸ்டார் 405,523 மாநகரம்
19 தாவாவ் 397,673 சபாவில் 2-வது பெரிய நகரம் நகராண்மைக் கழகம்
20 சண்டாக்கான் 396,290 நகராண்மைக் கழகம்
21 கோலா திரங்கானு 337,553 மாநகரம்
22 கோத்தா பாரு 314,964 நகராண்மைக் கழகம்
23 சிரம்பான் 314,502 நகராண்மைக் கழகம்
24 கூலிம் 281,260 நகராண்மைக் கழகம்
25 பாடாவான் 273,485 கூச்சிங்கில் ஒரு பகுதி நகராண்மைக் கழகம்
26 தைப்பிங் 245,182 நகராண்மைக் கழகம்
27 மிரி 234,541 சரவாக்கில் 2-வது பெரிய நகரம் மாநகரம்
28 கூலாய் 234,532 நகராண்மைக் கழகம்
29 கங்கார் 225,590 நகராண்மைக் கழகம்
30 கோலா லங்காட் 220,214 மாவட்டம்
31 குபாங் பாசு 214,479 மாவட்டம்
32 பிந்துலு 212,994 மேம்பாட்டுக் கழகம்
33 மஞ்சோங் 211,113 நகராண்மைக் கழகம்
34 பத்து பகாட் 209,461 நகராண்மைக் கழகம்
35 சிப்பாங் 207,354 நகராண்மைக் கழகம்
36 கோலா சிலாங்கூர் 205,257 மாவட்டம்
37 மூவார் 201,148 நகராண்மைக் கழகம்
38 நீலாய் 200,988 சிரம்பான் மாவட்டத்தில் பெரும் பகுதி நகராண்மைக் கழகம்
39 லகாட் டத்து 199,830 மாவட்டம்
40 உலு சிலாங்கூர் 194,387 மாவட்டம்
41 கினாபாத்தாங்கான் 182,328 மாவட்டம்
42 பாசிர் மாஸ் 180,878 மாவட்டம்
43 பெனாம்பாங் 176,667 கினபாலுவின் ஒரு பகுதி மாவட்டம்
44 அலோர் காஜா 173,712 நகராண்மைக் கழகம்
45 கெனிங்காவ் 173,103 மாவட்டம்
46 குளுவாங் 167,833 நகராண்மைக் கழகம்
47 கெமாமான் 166,750 நகராண்மைக் கழகம்
48 கூச்சிங் வடக்கு 165,642 மாநகரம்
49 சிபு 162,676 நகராண்மைக் கழகம்
50 கூச்சிங் தெற்கு 159,490 மாநகரம்


மேற்கோள்கள்[தொகு]

  1. Malaysian Statistics - Key Summary Statistics For Population and Housing, Malaysia 2010.
  2. "Key Summary Statistics For Local Authority Areas, Malaysia 2010". Department of Statistics, Malaysia. பார்த்த நாள் 08 ஜனவரி 2015.
  3. "Population Distribution and Basic Demographic Characteristics, 2010". Department of Statistics, Malaysia. பார்த்த நாள் 08 ஜனவரி 2015.

சான்றுகள்[தொகு]