மலேசிய இலக்கவியல் அமைச்சு
| Kementerian Digital Malaysia Ministry of Digital of Malaysia | |
மரபுச் சின்னம் | |
மலேசிய இலக்கவியல் அமைச்சகம் | |
| துறை மேலோட்டம் | |
|---|---|
| அமைப்பு | 13 திசம்பர் 2023 |
| முன்னிருந்த அமைப்பு |
|
| ஆட்சி எல்லை | மலேசிய அரசாங்கம் |
| தலைமையகம் | மெனாரா PjH, 2, துன் அப்துல் ரசாக் தெரு, வளாகம் 2, 62100 புத்ராஜாயா 02°55′24″N 101°40′44″E / 2.92333°N 101.67889°E |
| ஆண்டு நிதி | MYR 1,358,574,000 (2026) |
| அமைச்சர் |
|
| துணை அமைச்சர் |
|
| அமைப்பு தலைமைகள் |
|
| வலைத்தளம் | www.digital.gov.my |
மலேசிய இலக்கவியல் அமைச்சு (மலாய்: Kementerian Digital Malaysia; ஆங்கிலம்: Ministry of Digital of Malaysia) (KKD) என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். மலேசிய நாட்டின் இலக்கவியல் மாற்றம் மற்றும் போட்டித் திறனை முன்னெடுத்துச் செல்வதற்காக, திசம்பர் 12, 2023 அன்று இந்த அமைச்சு நிறுவப்பட்டது.[1] மலேசிய தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சின் மறுசீரமைப்பின் மூலம் மலேசிய இலக்கவியல் அமைச்சு உருவாக்கப்பட்டது.
தற்போது தேசிய இலக்கவியல் துறை (National Digital Department) மலேசிய இலக்கவியல் அமைச்சின் கீழ் இலக்கவியல் மயமாக்கல் செயல்பாடுகளைக் கண்காணிக்கிற்து. மேலும் இந்த அமைச்சு; எண்ணிம மயமாக்கல், தனிநபர் தரவுப் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு, எண்ணிமப் பொருளாதாரம், எண்ணிம உள்கட்டமைப்பு, மற்றும் கள மேலாண்மை உள்ளிட்ட முக்கியப் பகுதிகளையும் மேற்பார்வையிடுகிறது.[2]
இலக்கவியல் அமைச்சின் தலைமையகம் புத்ராஜாயா, துன் அப்துல் ரசாக் தெரு, வளாகம் 2-இல் உள்ளது.
அமைப்பு
[தொகு]- இலக்கவியல் அமைச்சர்
- துணை அமைச்சர்
- பொதுச்செயலாளர்
- பொதுச்செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
- துணைச்செயலாளர் (மேலாண்மை)
- தகவல் தொடர்பு பிரிவு
- சட்ட ஆலோசகர் அலுவலகம்
- உள் தணிக்கை பிரிவு
- நேர்மை பிரிவு
- கொள்கை, உத்தி மற்றும் இணக்கப் பிரிவு
- பன்னாட்டுப் பிரிவு
- நிதி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு
- துணைப் பொதுச்செயலாளர் (உத்தி மற்றும் மேலாண்மை)
- தகவல் மேலாண்மை பிரிவு
- இலக்கவியல் மேலாண்மை சேவைகள் பிரிவு
- துணைப் பொதுச்செயலாளர் (இலக்கவியல் மேம்பாடு)
- இலக்கவியல் அதிகாரமளித்தல் பிரிவு
- இலக்கவியல் வணிகப் பிரிவு
- இலக்கவியல் பண்பாட்டுத் தழுவல் பிரிவு
- தனிநபர் தரவுப் பாதுகாப்புத் துறை
- தேசிய இலக்கவியல் துறை
- பொதுச்செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
- பொதுச்செயலாளர்
- துணை அமைச்சர்
அமைச்சர்கள்
[தொகு]| அமைச்சர் | படிமம் | அமைச்சு | நிருவாக அனுபவம் |
|---|---|---|---|
| கோவிந்த் சிங் தியோ | இலக்கவியல் அமைச்சர் |
| |
| வில்சன் உகாக் கும்போங் | இலக்கவியல் துணைமைச்சர் |
|
மேலும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Penubuhan Kementerian Digital satu cabaran, namun gerak kerja berjalan baik - Gobind". www.astroawani.com. 10 November 2024. Retrieved 2025-01-17.
- ↑ BERNAMA (2024-04-23). "Agensi, Jabatan Perlu Beri Kerjasama Jayakan Transformasi Digital Negara - Gobind". BERNAMA (in மலாய்). Retrieved 2025-01-17.