உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய இந்திய அரசியல்வாதிகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசிய இந்திய அரசியல்வாதிகளின் பட்டியல் (ஆங்கிலம்: List of Malaysian politicians of Indian descent; மலாய்: Senarai ahli politik Malaysia berketurunan India) என்பது மலேசிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க அரசியல்வாதிகளின் பட்டியல் ஆகும். இதில் மலேசிய குடியுரிமை பெற்ற அசல் புலம்பெயர்ந்தோர்; மற்றும் அவர்களின் மலேசிய சந்ததியினரும் அடங்குவர்.[1][2][3]

இது முழுமை பெறாத பட்டியல் ஆகும். அவ்வப்போது இற்றை செய்யப்படும்

பட்டியல்

[தொகு]
துன் வீ. தி. சம்பந்தன்
டான்ஸ்ரீ ஆதி நாகப்பன்
துன் ச. சாமிவேலு
சீனிவாசகம் தர்ம ராஜா
சந்திரா முசாபர்
கர்பால் சிங்
இராமசாமி பழனிச்சாமி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "INDIAN LEADERS IN MALAYSIA" (PDF). Himanshu Prabha Ray and Susan Mishr. Retrieved 1 February 2026.
  2. "Representatives List of Members". Parliament of Malaysia. Retrieved 2018-08-04.
  3. "Representatives Archive List of Members". Parliament of Malaysia. Retrieved 2018-08-04.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]