உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசியா-நியூசிலாந்து தடையிலா வர்த்தக ஒப்பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசியா-நியூசிலாந்து தடையிலா வர்த்தக ஒப்பந்தம் (Malaysia–New Zealand Free Trade Agreement) மலேசியாவின் தலைநகரமான கோலாலம்பூரில் 2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதியன்று கையெழுத்தானது.[1]

மலேசியா நாடு நியூசிலாந்திற்கு கிடைத்துள்ள எட்டாவது பெரிய ஏற்றுமதிக்குரிய நாடாகும். 2008 ஆம் ஆண்டு ஏறக்குறைய 8 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்ட்தக ஏற்றுமதியை நியூசிலாந்து நாடு எட்டியது. இவ்வொப்பந்தம் நியூசிலாந்து நாடாளுமன்றத்தால் 24 ஜூன் 2010 ஆம் ஆண்டு சூன் மாதம் 10 ஆம் நாளன்று அங்கீகரிக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் முதல் நாள் முதல் நடைமுறைக்கு வந்தது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]