மலேசியாவின் சிறந்த விளையாட்டு வீரர் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசியாவின் சிறந்த விளையாட்டு வீரர் விருது
நாடுமலேசியா
வழங்குபவர்மலேசியாவின் தேசிய விளையாட்டு மன்றம்
முதலில் வழங்கப்பட்டது22 சூலை 1967

மலேசியாவின் சிறந்த விளையாட்டு வீரர் விருது (ஆங்கிலம்: Anugerah Sukan Negara for Sportsman of the Year) என்பது ஒவ்வோர் ஆண்டும் மலேசியாவின் மிகச் சிறந்த ஆண் விளையாட்டாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விளையாட்டு விருது ஆகும்.[1]

1966-ஆம் ஆண்டில் இருந்து, மலேசியாவின் தேசிய விளையாட்டு மன்றம் (மலாய்: Majlis Sukan Negara Malaysia; ஆங்கிலம்: National Sports Council of Malaysia) இந்த விருதை வழங்கி வருகிறது.[2]

விளையாட்டு உலகில் குறிப்பிடத்தக்கச் சிறந்த விளையாட்டு சாதனைகளைப் படைத்த மலேசிய விளையாட்டாளர்களுக்கு இந்த விருது வழங்கப் படுகிறது.[3][4]

விருதுகளின் வகைகள்[தொகு]

 • ஆண்டின் தேசிய விளையாட்டு வீரர் (National Sportsman of the Year)
 • ஆண்டின் தேசிய விளையாட்டு வீராங்கனை (National Sportswoman of the Year)
 • ஆண்டின் தேசிய ஆண்கள் அணி (National Men's Team of the Year)
 • ஆண்டின் தேசிய மகளிர் அணி (National Women's Team of the Year)
 • ஆண்டின் தேசிய பாரா ஒலிம்பியன் விளையாட்டு வீரர் (National Paralympian Sportsman of the Year)[5]
 • ஆண்டின் தேசிய பாரா ஒலிம்பியன் விளையாட்டு வீராங்கனை (National Paralympian Sportswoman of the Year)
 • ஆண்டின் தேசிய ஆண்கள் பயிற்சியாளர் (National Men's Coach of the Year)
 • ஆண்டின் தேசிய மகளிர் பயிற்சியாளர் (National Women's Coach of the Year)
 • விளையாட்டு தலைமைத்துவ விருது (Sport Leadership Award)
 • விளையாட்டு ஆளுமை விருது (Sport Personality Award)
 • சிறப்பு விருது (Special Award)
 • குழு அணி விருது (Team Malaysia Award)

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Anugerah Sukan Negara (National Sports Awards) is an annual sports award ceremony, organized by National Sports Council of Malaysia to honour most remarkable sporting performances and achievements of the year in Malaysia". sportsmatik.com (in ஆங்கிலம்). 20 May 2019. பார்க்கப்பட்ட நாள் 18 March 2022.[தொடர்பிழந்த இணைப்பு]
 2. Majlis Sukan Negara Malaysia: Sejarah Majlis Sukan Negara Malaysia. Dicapai pada 12 Mei 2015.
 3. "Sportsman of Year award". The Straits Times: p. 23. 21 January 1967. https://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/straitstimes19670121-1.2.148. பார்த்த நாள்: 2019-12-01. 
 4. "New sports awards for Malaysians". The Straits Times: p. 17. 26 January 1967. https://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/straitstimes19670126-1.2.102.5. பார்த்த நாள்: 2019-12-01. 
 5. "First time in history a Para Athlete was awarded as the 'ASN : Sportsman of the Year 2016'". www.linkedin.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 18 March 2022.