மலேசியப் பட்டைப் பவளப்பாம்பு
Appearance
மலேசியப் பட்டைப் பவளப்பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | எலாப்பிடே
|
பேரினம்: | கல்லியோபிசு
|
இனம்: | க. இன்டெசுடினாலிசு
|
இருசொற் பெயரீடு | |
கல்லியோபிசு மெஇன்டெசுடினாலிசுலனுரசு லாரண்டி, 1768) | |
பரம்பல்
| |
வேறு பெயர்கள் | |
|
கல்லியோபிசு இன்டெசுடினாலிசு, (Calliophis intestinalis) என்பது மலேசியப் பட்டைப் பவளப்பாம்பு என்று அழைக்கப்படுகிறது, இது தென்கிழக்காசியாவைச் சேர்ந்த நச்சுப் பாம்பாகும். இப்பாம்பு எலாப்பிடே பாம்பு குடும்பத்தினைச் சார்ந்த சிற்றினமாகும்.[1]
புவியியல் வரம்பு
[தொகு]க. இண்டெசுடினாலிசு போர்னியோ, இந்தோனேசியா, சாவகம் மற்றும் மலேசியாவில் காணப்படுகிறது.[3]
நச்சு
[தொகு]இந்த சிறிய சிற்றினம் ஒரு சக்திவாய்ந்த நச்சினைக் கொண்டுள்ளது. இந்த பாம்பு கடித்து ஏற்பட்ட மனித இறப்புகள் பதிவு காணப்படுகின்றன.[4]
துணையினங்கள்
[தொகு]க. இண்டெசுடினாலிசு சிற்றினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட துணையினம் உட்பட நான்கு துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[3][5]
- கலியோபிசு இன்டெசுடினாலிசு எவெரெட்டி (பௌலங்கர், 1896)
- கலியோபிசு இன்டெசுடினாலிசு இன்டெசுடினாலிசு (லாரன்டி, 1768)
- கலியோபிசு இன்டெசுடினாலிசு லீனேட்டா (கிரே, 1835)
- கலியோபிசு இன்டெசுடினாலிசு தெபாசி (பிளீக்கர், 1859)
பின் குறிப்பு: அடைப்புக்குறிக்குள் உள்ள ஒரு முப்பெயர் ஆசிரியப் பெயர், துணையினங்கள் முதலில் கலியோபிசு அல்லாத வேறு ஒரு பேரினத்தில் விவரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Grismer, L.; Chan-Ard, T.; Diesmos, A.C.; Delima, E.M.; Gonzalez, J.C.; Gaulke, M.; Inger, R.F.; Tampos, G. (2012). "Calliophis intestinalis". IUCN Red List of Threatened Species 2012: e.T177500A1489467. doi:10.2305/IUCN.UK.2012-1.RLTS.T177500A1489467.en. https://www.iucnredlist.org/species/177500/1489467. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ Boulenger GA. 1896. Catalogue of the Snakes in the British Museum (Natural History). Volume III., Containing the Colubridæ (Opisthoglyphae and Proteroglyphæ), ... London: Trustees of the British Museum (Natural History). (Taylor and Francis, printers). xiv + 727 pp. + Plates I-XXV. (Doliophis intestinalis, pp. 401-404).
- ↑ 3.0 3.1 3.2 The Reptile Database. www.reptile-database.org.
- ↑ Das I. 2006.
- ↑ ITIS (Integrated Taxonomic Information System). www.itis.gov.