மலேசியப் பக்கி
Appearance
மலேசியப் பக்கி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கேப்ரிமுல்ஜிடே
|
பேரினம்: | |
இனம்: | லி. தெம்மின்க்கி
|
இருசொற் பெயரீடு | |
லிங்கார்னிசு தெம்மின்க்கி கெளல்ட், 1838 | |
வேறு பெயர்கள் | |
யூரோசோபோடசு தெம்மின்க்கி |
மலேசியப் பக்கி (Malaysian eared nightjar) என்பது (லிங்கார்னிசு தெம்மின்க்கி) கேப்ரிமுல்கிடே குடும்பத்தினைச் சார்ந்த ஒரு வகை பக்கி சிற்றினமாகும். இது புரூணை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Lyncornis temminckii". The IUCN Red List of Threatened Species (IUCN) 2016: e.T22689685A93242710. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22689685A93242710.en. http://www.iucnredlist.org/details/22689685/0. பார்த்த நாள்: 15 January 2018.