மலேசியத் தமிழ் எழுத்துலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மலேசியத் தமிழ் எழுத்துலகம் மலேசியத் தமிழ் ஆக்கங்கள், ஆக்கர்கள், சூழல் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய வலைத்தளம் [1] ஆகும். மலேசியத் தமிழர்கள் அல்லது மலையகத் தமிழர்கள் தமிழ் மொழிக்கு வழங்கி உள்ள பங்களிப்பைப் பற்றி இத் தளம் சிறப்பாக விளக்குகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]