மலிந்த வர்ணபுர

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மலிந்த வர்ணபுர
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பஸ்நாயக்கசாலித் மலிந்த வர்ணபுர
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைவலது கை வேகச் சுழல்
பங்குமட்டையாளர்
உறவினர்கள்பந்துல வர்ணபுர (uncle)
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்25 சூன் 2007 எ வங்காளதேசம்
கடைசித் தேர்வு1 மார்ச் 2009 எ பாக்கிஸ்தான்
ஒநாப அறிமுகம்20 மே 2007 எ பாக்கிஸ்தான்
கடைசி ஒநாப29 ஆகஸ்டு 2008 எ இந்தியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வுகள் ஒபபோ FC LA
ஆட்டங்கள் 11 3 138 101
ஓட்டங்கள் 723 35 6,907 2,009
மட்டையாட்ட சராசரி 42.52 11.66 36.93 27.90
100கள்/50கள் 2/6 0/0 16/35 3/6
அதியுயர் ஓட்டம் 120 30 242 104*
வீசிய பந்துகள் 54 6,784 2,072
வீழ்த்தல்கள் 0 116 67
பந்துவீச்சு சராசரி 27.60 22.19
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 4 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 n/a
சிறந்த பந்துவீச்சு 0/40 6/22 5/33
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
13/– 3/– 94/– 39/–
மூலம்: கிரிக்கெட் ஆர்கைவ், 7 மார்ச் 2009

பஸ்நாயக்கசாலித் மலிந்த வர்ணபுர, (பிறப்பு 26 மே 1979 கொழும்பு, இலங்கை)ஒரு இலங்கை துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இடது கை மட்டையாளராகவும், வலது கை வேகசச் சுழல் பந்து வீச்சளாரகவும் அணியில் இடம் பிடித்துள்ளார். 1998/99 பருவத்தில் தனது முதல் தரத் துடுப்பாட்ட வாழ்வை தொடங்கினாலும் 2007 ஆம் ஆண்டு வரை இலங்கை துடுப்பாட்ட அணிக்கு விளையாடவில்லை. ஆனால் அதற்கு முன்னர் 1998 பொதுநலவாயப் போட்டிகளின் போது அங்கு சென்ற இலங்கை துடுப்பாட்ட அணியில் இடம்பிடித்திருதார். இலங்கை A அணிக்கு விளையாடி வங்காளதேசத்தின் A அணிக்கு எதிராக பெறப்பட்ட 242 ஓட்டங்கள், இவர் பெற்ற கூடிய ஓட்டங்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலிந்த_வர்ணபுர&oldid=2720641" இருந்து மீள்விக்கப்பட்டது