மலித் குமார (துடுப்பாட்டக்காரர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலித் குமார (Malith Kumara), பிறப்பு: நவம்பர் 14 1989, இலங்கை பானதுறைப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 17 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10 -2011 பருவ ஆண்டில், இலங்கைபொலிஸ் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

  • மலித் குமார, - - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு