உள்ளடக்கத்துக்குச் செல்

மலிகாபாத் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலிகாபாத் சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 168
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்லக்னோ
மக்களவைத் தொகுதிமோகன்லால்கஞ்ச்
மொத்த வாக்காளர்கள்3,60,275
ஒதுக்கீடு பட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
ஜெய் தேவி
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

மலிகாபாத் சட்டமன்றத் தொகுதி (Malihabad Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது லக்னோ மாவட்டத்தில் அமைந்துள்ளது. மலிகாபாத், மோகன்லால்கஞ்ச் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
1974கல்லாசு பதிஇந்திய தேசிய காங்கிரசு
1977மான் சிங் ஆசாத்ஜனதா கட்சி
1980பைச் நாத் குரீல்இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985கிருசுணா ராவத்இந்திய தேசிய காங்கிரசு
1989சகதீசு சந்திராஜனதா தளம்
1991அசோக் குமார்ஜனதா கட்சி
1993கௌரி சங்கர்சமாஜ்வாதி கட்சி
1996
2002கௌசல் கிசோர்சுயேச்சை
2007கௌரி சங்கர்சமாஜ்வாதி கட்சி
2012இந்தல் குமார்
2017செய் தேவிபாரதிய ஜனதா கட்சி
2022

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022 :மலிகாபாத்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க செய் தேவி 106372 44.15
சமாஜ்வாதி கட்சி சுரேந்திர குமார் 98627 40.94
வாக்கு வித்தியாசம் 7745 3.2%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Malihabad (SC)". chanakyya.com. Retrieved 2026-01-28.
  2. "List of all MLA from Malihabad Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-01-28.
  3. "2022 Assembly Election Result - Malihabad (SC) Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-01-28.